தமிழ் பதிப்பு விரைவில்

இன்றைய வெப்பத்தை உங்கள் உடல் தாங்குமா?

HeatSafe தமிழ் பதிப்பு விரைவில் — வெளிப்புற வெப்பநிலை அளவீடு மட்டுமே உண்மையான வெப்ப ஆபத்தை சொல்ல போதுமானது அல்ல. உயர் ஈரப்பதம் வியர்வை ஆவியாவதைத் தடுக்கிறது — அதனால் உடல் வெப்பம் தணிவது பாதிப்பு அடைகிறது . HeatSafe வெளிப்புற வெப்பநிலையையும், ஈரப்பதத்தையும் இணைத்து wet bulb temperature (Heat Safety Index) ஐக் கணக்கிடுகிறது — உங்கள் உடல் இன்றைய வெப்பத்தை தாங்க முடியுமா என்பதை உண்மையில் தீர்மானிக்கும் அளவீடு இதுவே. தமிழ் பதிப்பு பணியில் உள்ளது, விரைவில் வெளியிடப்படும். அதுவரை ஆங்கில பதிப்பு பயன்படுத்தலாம்.

→ Continue in English